Chinna chinna Balan Siva Balan


Murugan - 1சின்ன சின்ன பாலன் சிவ பாலன்
வண்ண மயில் ஏறும் வடிவேலன் [சின்ன]

Chinna chinna balan Sivabalan
Vannamayil erum vadivelan

1.குன்றம் எங்கிலும் குடியிருப்பான்
குறவர் குழுவினில் குடியிருப்பான்
குன்றக்குடி வேலனே குறத்தி மணாளனே
என் குறைகளைத் தீர்க்க வந்தருள்வாய் [சின்ன]

Kundrum engilum kudi eirupan
Kuravar Kuzhuvinil kolu eirupan
Kundrakudi velane kurathi manalane
Kuraigali theerkka vantarulvai
Chinna Chinna >>>>>

Murugan_Pazham

2. தன்னன் தனிமையில் நின்று விட்டாய்
தந்தை தாயையும் மறந்து விட்டாய்
சங்கத் தமிழ் வேலனே தாமரை பொற்பாதனே
ஏறு மயில் ஏறி நீ வந்திடுவாய் [சின்ன]

Thannan thanimayil ninru vittai
Thanthai thayaium maranthu vittai
Sangatamil velane thamarai porpadhane
Eru mayileri nee vantharulvai
Chinna Chinna >>>>>

Murugan _ Avvaiyar

3. ஔவை பாட்டி உன்னை அழைக்கையிலே
சென்று நின்றனை மரத்தினிலே
சுட்டப்பழம் வேண்டுமா சுடாப்பழம் வேண்டுமா
என்று நீ ஔவைக்கு அருள் செய்தாய் [சின்ன]

Avvai pati unnai azaikaiyile
senru nindranai marathinile
Sutta pazham venduma suda pazham venduma
Endru nee avvaiukku arulpurindhai
Chinna Chinna >>>>>

Download PDF Here


Discover more from Learn Carnatic Music

Subscribe to get the latest posts sent to your email.



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from Learn Carnatic Music

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading