Category Archives: Tamil Songs

புத்திரபாக்கியம் தரும் குமார சஷ்டி விரதம் குமார ஸ்தவம்‌ – ஸ்ரீ ‌பாம்பன் ஸ்வாமிகள்

குமார ஸ்தவம்‌ – ஸ்ரீ ‌பாம்பன் ஸ்வாமிகள் #pambanswamigal #kumarasthavam #lordmurugan #kumarasashti2022 புத்திரபாக்கியம் தரும் குமார சஷ்டி விரதம் புத்திரபாக்கியம் தரும் குமார சஷ்டி விரதம் முருகனைத் தியானித்து வழிபடப் பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான விரதம் குமார சஷ்டி விரதம். ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் … Continue reading

Posted in murugan songs, Tamil Songs | Leave a comment

கந்தா முருகா வருவாயே 

கந்தா முருகா வருவாயேசாந்தி பெறவே அருள்வாயே கனவல்ல வாழ்வென்று சொல்வாயேகடைத்தேற ஒரு பாதை அருள்வாயே சரவண பவ சரவண பவ சண்முக நாதா கார்த்திகேய கார்த்திகேய குருபரா குகா கணமேனும் வாராய் என் தெய்வமேகண்ணார கண்டாலும் போதுமே துணையாகி வருவாய் எனதாருயிரேநீ சொன்னபடியே நான் ஆடுவேனே சரவண பவ சரவண பவ சண்முக நாதா கார்த்திகேய … Continue reading

Posted in bhajans for kids, carnatic music for kids, murugan songs, Tamil Songs | Leave a comment